எங்களைத் தொடர்பு கொள்ள — பல வழிகள் இருக்கின்றன!
Tamil Nanban Coaching Center — Tamil Nadu-ன் TNPSC, TNTET, மற்றும் competitive exams-க்கு preparation வழங்கும் online coaching platform.
நமது mission: Quality education-ஐ affordable price-ல் — Tamil-medium students-க்கு கொண்டு வருவது.
Mobile number type செய்து → "தொடரவும்" click. ஒரே ஒரு device-ல் மட்டுமே login செய்ய முடியும்.
Login செய்த பின் — dashboard-ல் Day 1 (yellow card) click செய்யுங்கள். இது இலவசம்.
₹99 ஒரு முறை — 90 நாட்கள் முழு அணுகல். அனைத்து 31 tests + unlimited re-attempts.
Security-க்காக ஒரு account → ஒரே device. Device change தேவை எனில் — மேலே உள்ள number-க்கு call செய்யுங்கள். Reset செய்து தருகிறோம்.
Razorpay-ஆல் debit ஆகி account-ல் unlock ஆகவில்லை என்றால் — Payment ID + mobile number-உடன் 6369371452-க்கு SMS அனுப்புங்கள். 1-2 hours-ல் unlock ஆகும்.
நாம் Tamil Nadu, Puducherry மற்றும் இந்தியா முழுவதும் உள்ள Tamil-speaking students-க்கு service வழங்குகிறோம். Internet connection இருந்தால் — எங்கிருந்தும் use செய்யலாம்.